/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
எழுச்சி நாயகரே, எங்கள் அப்துல் கலாம் உறக்கத்தில் வருவதல்ல...உறங்காமல் செய்வதன்றோ கனவு'உள்ளத்தில் கனவுகளை விதைத்துச் சென்றார்

ADDED : ஜூலை 27, 2025 07:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஏங்குகிறோம்...
நீ மீண்டும் பிறந்துவர...!
உயரம் தொட்டும் உலகம் சுற்றியும்
உம் எளிமை மாறவில்லை
விண்ணை அளக்கலாம்
மண்ணை நேசிக்கலாம்
அறிவியலைக் கைக்குள் அடக்கலாம்
அன்பால் அனைவரையும் ஈர்க்கலாம்
அதுதான் அப்துல்க லாம்.
ஏவுகணை நாயகனே... ஏங்குகிறோம் நீ மீண்டும் பிறந்துவர
கனவு காணுங்கள் எனக்கூறிய கதாநாயகனே
என்றும் நீ எங்கள் இதய சிம்மாசனத்தில்