/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காங்கேயம் நீதிமன்றத்தில் உயர்நீதிமன்ற நீதிபதி ஆய்வு
/
காங்கேயம் நீதிமன்றத்தில் உயர்நீதிமன்ற நீதிபதி ஆய்வு
காங்கேயம் நீதிமன்றத்தில் உயர்நீதிமன்ற நீதிபதி ஆய்வு
காங்கேயம் நீதிமன்றத்தில் உயர்நீதிமன்ற நீதிபதி ஆய்வு
ADDED : ஜூலை 07, 2024 02:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்:காங்கேயம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
காங்கேயம்
நீதிமன்றத்துக்கு கூடுதல் நீதிமன்ற கட்டடம் கட்டப்படவுள்ள
இடங்கள், நீதிபதிகள் குடியிருப்பு, கட்டமைப்பு வசதிகள் குறித்து
ஆய்வு மேற்கொண்டார். மேலும் பெண் வழக்கறிஞர்கள், மூத்த
வழக்கறிஞர்களிடம் ஆலோசனை மேற்கொண்டார். வட்ட சட்டப் பணிகள் குழு
தலைவர் மற்றும் சார்பு நீதிபதி சந்தான கிருஷ்ணசாமி, மாவட்ட
உரிமையியல் நீதிபதி மாலதி, குற்றவியல் நீதித்துறை நடுவர்
செந்தில்குமார், நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டனர்.