sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 15, 2026 ,பங்குனி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 உயர்மின் விளக்கு அமைக்கணும்

/

 உயர்மின் விளக்கு அமைக்கணும்

 உயர்மின் விளக்கு அமைக்கணும்

 உயர்மின் விளக்கு அமைக்கணும்


ADDED : பிப் 26, 2026 05:58 AM

Google News

ADDED : பிப் 26, 2026 05:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: உடுமலை புது பஸ் ஸ்டாண்டில், உயர்மின் விளக்கு இல்லாததால், போதிய வெளிச்சமின்றி பயணியர் பாதிக்கின்றனர்.

உடுமலை புது பஸ் ஸ்டாண்டில், பழநி நோக்கி செல்லும், புறநகர் பஸ்கள், கிழக்கு பகுதியிலுள்ள மடத்துக்குளம், குமரலிங்கம், கணியூர் செல்லும் டவுன்பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இந்த பஸ்களில் செல்ல தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு வருகின்றனர். இங்கு உயர்மின் விளக்கு இல்லாததால், இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.

இதனால், பாதுகாப்பில்லாத சூழல் காணப்படுகிறது. எனவே, இதை நகராட்சி அதிகாரிகள் அமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us