ADDED : ஜூலை 27, 2026 08:17 AM

அ நிறம் | அளவு
பல்லடம்: பல்லடத்தில் கோவில் தரிசனக் கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், அறநிலையத் துறையை கண்டித்தும் ஹிந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் செந்தில் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட பொதுச் செயலாளர் சர்வேஸ்வரன் வரவேற்றார்.
மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் கோவை சதீஷ் பேசினார். மாவட்டச் செயலாளர் ரஞ்சித் நன்றி கூறினார்.
