தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கலை நிகழ்ச்சிகளுடன் ஹிந்து ஒற்றுமை சங்கமம்

 கலை நிகழ்ச்சிகளுடன் ஹிந்து ஒற்றுமை சங்கமம்

 கலை நிகழ்ச்சிகளுடன் ஹிந்து ஒற்றுமை சங்கமம்


ADDED : ஜன 29, 2026 05:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 29, 2026 05:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பல்லடம்: பல்லடம் அருகே, பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன், ஹிந்து ஒற்றுமை சங்கமம் நிகழ்ச்சி நடந்தது.

பல்லடத்தை அடுத்த, பூராண்டம்பாளையம், மேட்டு லட்சுமி நாயக்கன்பாளையத்தில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு, வக்கீல் வெங்கடாசலபதி மற்றும் சிந்து பாரதி, தனசேகர் வேலுசாமி, கிருஷ்ண முத்துசாமி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் முன்னிலை வகித்தனர்.

லட்சுமிநாயக்கன்பாளையம் அருள்ஜோதி தபோவனத்தின் மூர்த்திலிங்க தம்புரான் சுவாமிகள் ஆசியுரை வழங்கினார். இறை வணக்க பாடல்கள், பரதநாட்டியம், புல்லாங்குழல், காவடி ஆட்டம் மற்றும் பலகை ஆட்டம் உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

தொடர்ந்து, ஹிந்து ஒற்றுமையை மேம்படுத்தும் விதமாக, ஹிந்து மதத்தின் சிறப்புகள், பாரம்பரியம், கலாச்சாரம் குறித்தும் கருத்து தெரிவிக்கப்பட்டது. சிவசுப்பிரமணியம் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us