/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஹிந்து இளைஞர் முன்னணியினர் பேரணி
/
ஹிந்து இளைஞர் முன்னணியினர் பேரணி
ADDED : ஜன 12, 2025 11:51 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்,; ஹிந்து இளைஞர் முன்னணி சார்பில், சுவாமி விவேகானந்தர் ஜெயந்தியை முன்னிட்டு திருப்பூர் குமரன் சிலை முதல் மாநகராட்சி வரை போதை ஒழிப்பு, சுற்றுசூழல் பாதுகாப்பு மற்றும் சாலை விதிகளை கடைபிடித்தல் ஆகியவற்றை மையமாக கொண்டு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
ஹிந்து இளைஞர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் சண்முகம், மாநில நிர்வாக குழு உறுப்பினர் கிருஷ்ணன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
விவேகானந்தர் படத்துக்கு மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டது.