ADDED : மார் 30, 2025 10:50 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; உடுமலையில், என்வி லேண்ட்ஸ் நிறுவனத்தின் அனைத்து வசதிகளுடன் கூடிய லுாக்ஸ் வீட்டுமனைகள் விற்பனை துவக்க விழா நடந்தது.
உடுமலையில் 24மணிநேர பாதுகாப்பு வசதியுடன், 33 அடி அகல தார்சாலைகள், வெளிப்புற உடற்பயிற்சி கூடம், சூரிய சக்தியால் இயங்கும் தெருவிளக்குகளுடன் மூன்று கட்ட மின்சார இணைப்பு உட்பட அனைத்து வசதிகளுடன் என்வி லேன்ட்ஸ் 'லுாக்ஸ்' என்ற பெயரில் வீட்டு மனைகளை உருவாக்கியுள்ளனர்.
இதன் விற்பனை துவக்க விழாவை, பிரேம்துரை, அனிதா டெக்ஸ்கார்ட் இளங்கோ ஆகியோர் துவக்கி வைத்தனர். இதில், என்வி லேண்டஸ் நிறுவன நிர்வாகி அன்பழகன் உட்பட பலர் பங்கேற்றனர்.