தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஓட்டுப்பதிவு இயந்திரம் கையாள்வது எப்படி? 

 ஓட்டுப்பதிவு இயந்திரம் கையாள்வது எப்படி? 

 ஓட்டுப்பதிவு இயந்திரம் கையாள்வது எப்படி? 


ADDED : மார் 21, 2026 10:07 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 21, 2026 10:07 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காங்கயம்;தேர்தல் நாளில் பேலட் மெஷின், கன்ட்ரோல் யூனிட் கையாள்வது எப்படி என்பது குறித்து தேர்தல் பணியில் ஈடுபடும் மண்டல அலுவலர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.

காங்கயம் தாசில்தார் அலுவலகத்தில் நடந்த பயிற்சி கூட்டத்துக்கு, தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர், கலால் உதவி கமிஷனர் பாலமுருகன் தலைமை வகித்தார். காங்கயம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட 36 மண்டல அலுவலக குழுவினருக்கு ஓட்டுச்சாவடியில் பேலட் மெஷின், கன்ட்ரோல் யூனிட் ஆகியவற்றை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. உதவி தேர்தல் நடத்தும் அலுவலர், காங்கயம் தாசில்தார் தங்கவேல், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர், துணை தாசில்தார் பரமேஷ் மற்றும் மண்டல அலுவலர்கள் பங்கேற்றனர்.காங்கயம் டி.எஸ்.பி. அர்பிதா ராஜ் தலைமையில் காங்கயம் போலீசாரின் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது. காங்கயம் பஸ் ஸ்டாண்டில் துவங்கி, நகரில் முக்கிய சாலைகள் வழியாக வந்த ஊர்வலம் ரவுண்டானா அருகே நிறைவு பெற்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us