தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/மனிதச்சங்கிலி விழிப்புணர்வு

மனிதச்சங்கிலி விழிப்புணர்வு

மனிதச்சங்கிலி விழிப்புணர்வு


ADDED : மார் 01, 2024 12:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 01, 2024 12:26 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உடுமலை;பூலாங்கிணர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், ஓட்டுப்போடுவது குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர்.

பூலாங்கிணர் அரசு மேல்நிலைப்பள்ளியில், நாட்டுநலப்பணி திட்டத்தின் சார்பில் மாணவர்களின் மனிதச்சங்கிலி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. பள்ளித்தலைமையாசிரியர் கணேசன் தலைமை வகித்தார்.

இயற்பியல் ஆசிரியர் மகுடேஸ்வரன் வரவேற்றார். என்.எஸ்.எஸ்., அலுவலர் சரவணன் ஓட்டுப்போடுவது குறித்து, மாணவர்களுக்கு விளக்கமளித்தார். ஓட்டுப்போடுவது உரிமை எனவும், லஞ்சம் பெற மாட்டோம், சமுதாயத்துக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவோம் என, மாணவர்கள் உறுதிமொழி எடுத்தனர்.

என்.எஸ்.எஸ்., மற்றும் தேசிய பசுமை படை மாணவர்கள் இணைந்து, மனிதச்சங்கிலி ஊர்வலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

கணித ஆசிரியர் ரமேஷ் நன்றி தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us