தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மாடுகள் வரத்து உயர்வு

மாடுகள் வரத்து உயர்வு

மாடுகள் வரத்து உயர்வு


UPDATED : மே 18, 2026 07:48 PM

ADDED : மே 18, 2026 07:43 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 18, 2026 07:48 PM ADDED : மே 18, 2026 07:43 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்:திருப்பூர், அமராவதிபாளையத்தில் (மே 18) நடந்த கால்நடை சந்தையில், கன்றுகுட்டி 2,500 - 3,000, காளை 25 ஆயிரம் - 28 ஆயிரம், எருமை, 27 ஆயிரம் - 30 ஆயிரம், மாடு 30 ஆயிரம் - 33 ஆயிரம் ரூபாய்க்கு விற்றது. கடந்த வாரம், 876 கால்நடைகள் வதன நடப்பு வாரம், 940 கால்நடைகள் என வரத்து உயர்ந்துள்து.

வியாபாரிகள் அதிகளவில் வந்ததால், கடந்த வாரத்தை விட மாடு விலை, 3,000 ரூபாய் வரையும், கன்று விலை ஆயிரம் ரூபாய் வரையும் உயர்ந்துள்ளது. இந்த வாரம் மொத்தம், ஒரு கோடியே, 60 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்ததாக, சந்தை ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us