ADDED : ஆக 10, 2025 11:09 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வெள்ளகோவிலில் செயல்படும் கொள்முதல் மையத்துக்கு நேற்று 10 டன் அளவு முருங்கைக்காய் வந்தது. கோவை மற்றும் சென்னை மார்க்கெட்களுக்கு இவற்றை அனுப்பும் வியாபாரிகள் இதைக் கொள்முதல் செய்தனர். கிலோ நான்கு ரூபாய்க்கு கொள்முதல் நடந்தது.
கடந்த வாரம் 3 டன் அளவு மட்டுமே முருங்கை வந்தது. இதனால் கிலோ 8 ரூபாய்க்கு விலை போனது. நடப்பு வாரம் வரத்து அதிகரித்த காரணத்தால் கொள்முதல் விலை குறைவாக இருந்தது.

