/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நுரையீரல் பாதிப்புகள் அதிகரிப்பு
/
நுரையீரல் பாதிப்புகள் அதிகரிப்பு
ADDED : ஜூன் 05, 2025 01:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'திருப்பூரில், சமீப ஆண்டுகளாக நுரையீரல் பாதிப்புக்கு பலரும் ஆளாகின்றனர்,' என்கிறது மருத்துவத்துறை. 'சிகிச்சைக்கு வருவோரில் பெரும்பாலானோருக்கு நுரையீரல் தொற்று இருக்கிறது; அவர்களில் சிலருக்கு புற்றுநோய் பாதிப்பும் தென்படுகிறது' என்பது தான் அதிர்ச்சி தரும் தகவல்.
''நுரையீரல் தொற்றுக்கு கண்ணுக்கு தெரியாத கழிவு துகள்கள் காரணமாக இருக்குமா என்பது, அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படவில்லை. இருப்பினும், இதுதொடர்பான ஆய்வில், மருத்துவ மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்ளும் மாணவர்கள் ஈடுபடுவதும் உகந்ததே,'' என்கிறார், புற்றுநோய் சிறப்பு மருத்துவர் சுரேஷ்குமார்.