sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இந்திய கம்யூ., மாநாடு

/

இந்திய கம்யூ., மாநாடு

இந்திய கம்யூ., மாநாடு

இந்திய கம்யூ., மாநாடு


ADDED : ஜூன் 30, 2025 04:23 AM

Google News

ADDED : ஜூன் 30, 2025 04:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சத்தியமங்கலம்:இ.கம்யூ., ஈரோடு வடக்கு மாவட்ட மாநாடு, சத்தியமங்க-லத்தில் நேற்று நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ., சுந்தரம் தலைமை வகித்தார். மாநில துணை செயலாளர் பெரியசாமி சிறப்-புரையாற்றினார்.

ஈரோடு-கோபி-சத்தி, சத்தி-அந்தியூர்-மேட்டூர் ரயில் பாதை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். பவானி ஆற்று நீர் மாசடைவ-தையும், கழிவு நீர் கலப்பதை மாநில அரசு தடுக்க வேண்டும். பாண்டியாறு-மோயாறு இணைப்பை செய்து பவானிசாகர் அணையை ஆண்டு முழுவதும் தண்ணீர் திறக்க செய்ய வேண்டும். மலைப்பகுதிகளில் பட்டா வழங்க விதிக்கப்பட்ட தடையிலிருந்து விலக்களித்து, தாளவாடி, கடம்பூர், பர்கூர் மலைப்பகுதி மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்பது உள்-பட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றினர்.






      Dinamalar
      Follow us