ADDED : ஜூன் 10, 2026 02:51 AM
அ நிறம் | அளவு
காங்கேயம்:காங்கேயம்
போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சரவணக்குமார், நீலகிரி மாவட்டம்
குன்னுாருக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
அங்கிருந்த தினகரன்,
காங்கேயத்துக்கு நியமிக்கப்பட்டார். நேற்று அவர் பொறுப்பேற்று
கொண்டார். சக போலீசார் தினகரனுக்கு, வாழ்த்து தெரிவித்தனர்.
