தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ இன்ஸ்பெக்டர் இடமாற்றம்

இன்ஸ்பெக்டர் இடமாற்றம்

இன்ஸ்பெக்டர் இடமாற்றம்


UPDATED : செப் 02, 2026 08:58 PM

ADDED : செப் 02, 2026 08:40 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 02, 2026 08:58 PM ADDED : செப் 02, 2026 08:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்:திருப்பூர் மாநகர காவல் துறையின் கே.வி.ஆர்.

நகர் போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம், சேலம் மாநகருக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அதேபோல், சேலம் மாநகர வடக்கு போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் பாண்டியராஜன், திருப்பூர் மாநகருக்கு இடமாற்றம் செய்து, மேற்கு மண்டல ஐ.ஜி. ரம்யா பாரதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us