ADDED : அக் 11, 2025 06:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; திருப்பூர் குமரன் ரோட்டரி சார்பில் மங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்ட்ராக்ட் அமைப்பின் இந்தாண்டு நிர்வாகிகள்பதவியேற்பு நடந்தது.
ரோட்டரி தலைவர் கந்தசாமி, செயலாளர் சிவக்குமார், பொருளாளர் பழனிச்சாமி, முன்னாள் தலைவர்கள் மாசேதுங், மணி, மாவட்ட யூத் எக்சேஞ்ச் சேர்மன் கோவிந்தராஜன், மூத்த உறுப்பினர்கள் மூர்த்தி, ராம்குமார், பள்ளி தலைமையாசிரியர் செல்வகுமார், உதவி தலைமையாசிரியர் செல்வின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இன்ட்ராக்ட் சேர்மன் சுரேஷ் கிருஷ்ணா முன்னிலை வகித்தார்.