ADDED : ஆக 21, 2026 09:11 PM
அ நிறம் | அளவு
பல்லடம், ஆக. 22–
ஆறாகுளத்தில் செயல்பட்டு வரும் லயன்ஸ் இன்டர்நேஷனல் பள்ளியில், லயன்ஸ் கிளப் முக்கிய நிர்வாகிகள் மற்றும் முன்னாள் நிர்வாகிகள் மாணவர்கள், ஆசிரியர்களுடன் கலந்துரையாடினர். லயன்ஸ் சங்க நிர்வாகிகள் சந்திரசேகர், துரைராஜ், ராஜன், ரவி, ராமசுப்பு, ஜெகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி தலைவர் மெஜஸ்டிக் கந்தசாமி மற்றும் நிர்வாகிகள் நடராஜன், பாலசுப்பிரமணியம் ஆகியோர் செய்திருந்தனர்.
-
