தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ இன்டர்சிட்டி ரயில் இயக்கம் மாற்றம்

 இன்டர்சிட்டி ரயில் இயக்கம் மாற்றம்

 இன்டர்சிட்டி ரயில் இயக்கம் மாற்றம்


ADDED : ஜூலை 09, 2026 04:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 09, 2026 04:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: காட்பாடி - அரக்கோணம் வழித்தடத்தில் தலங்கை - சோளிங்கர் ரயில்வே ஸ்டேஷன்களுக்கு இடையே மேம்பால பணி நடக்கிறது.

இதனால், கோவை - சென்னை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (எண்:12680) நாளை (10ம் தேதி), 12, 15, 17, 19 மற்றும், 22 ம் தேதி, காட்பாடி வரை மட்டும் இயக்கப்படும். மேற்கண்ட நாட்களில் சென்னை பதிலாக காட்பாடியில் இருந்து கோவைக்கு பயணத்தை தொடரும் என சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us