/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இன்டர்சிட்டி காட்பாடி வரை மட்டும்
/
இன்டர்சிட்டி காட்பாடி வரை மட்டும்
ADDED : டிச 06, 2024 05:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : காட்பாடி, மேல்பாக்கம் யார்டில் பொறியியல் மேம்பாட்டு பணி நடக்கிறது. இதனால், இன்று காலை, 6:30 மணிக்கு கோவையில் இருந்து சென்னைக்கு புறப்படும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (எண்: 12680) காட்பாடி ஸ்டேஷன் வரை மட்டும் இயக்கப்படும். அரக்கோணம், பெரம்பூர், சென்னை செல்லாது.
மறுமார்க்கமாக மாலை, 4:15 மணிக்கு காட்பாடியில் இருந்து கோவைக்கு ரயில் (எண்:12679) புறப்படும்.