/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கூட்டுறவு சங்க உதவியாளர் பணிக்கு நேர்முக தேர்வு
/
கூட்டுறவு சங்க உதவியாளர் பணிக்கு நேர்முக தேர்வு
ADDED : நவ 27, 2025 05:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்திலுள்ள மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு, கடந்த அக். மாதம் நடைபெற்றது.
எழுத்துத்தேர்வு முடிவு அடைப்படையில், 21 பேருக்கான நேர்முகத்தேர்வு, திருப்பூர் - பல்லடம் ரோட்டிலுள்ள மாவட்ட கூட்டுறவு வேளாண் விற்பனை சங்க அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், 219 பேர் பங்கேற்றனர்.

