UPDATED : ஆக 03, 2026 10:07 PM
ADDED : ஆக 03, 2026 10:03 PM
அ நிறம் | அளவு
திருப்பூர்:திருப்பூர் கரட்டாங்காடு பகுதியை சேர்ந்தவர் அரவிந்த், 29; ஐ.டி., நிறுவன ஊழியர்; வீட்டில் இருந்தபடி பணியாற்றி வந்துள்ளார்.
அவரது பெற்றோர், உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக சென்றுவிட்டனர். திரும்பி வந்து பார்த்த போது, அரவிந்த் துாக்கு மாட்டி தற்கொலை செய்தது தெரியவந்தது. தெற்கு போலீசார், உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
