ADDED : பிப் 25, 2026 05:40 AM
அ நிறம் | அளவு
பொங்கலூர்: பொங்கலுார் கிழக்கு, மேற்கு ஒன்றியம் சார்பில், முன்னாள் முதல்வர் ஜெ. பிறந்த நாளை முன்னிட்டு, கொடுவாயில் அவரது படத்துக்கு மலர்துாவி மரியாதை செலுத்தப்பட்டது.
ஒன்றிய செயலாளர்கள் சிவப்பிரகாஷ், பழனிசாமி, கண்டியன் கோவில் ஊராட்சி முன்னாள் துணைத் தலைவர் பாலசுப்ரமணி உட்பட பலர் பங்கேற்றனர். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
