தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ஜார்கண்ட் சிறப்பு ரயில்

ஜார்கண்ட் சிறப்பு ரயில்

ஜார்கண்ட் சிறப்பு ரயில்


ADDED : பிப் 05, 2024 01:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 05, 2024 01:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஜார்கண்ட் செல்லும் ரயில் பயணிகள் வசதிக்காக எர்ணாகுளம் - டாடா நகர் இடையே சிறப்பு ரயில் (எண்:08190) வரும், 8, 15ம் தேதி இயக்கப்படும்.

வியாழன் காலை, 7:15 மணிக்கு புறப்படும் ரயில், சனிக்கிழமை அதிகாலை 4:35க்கு சென்று சேரும். ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, போத்தனுார், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் ஸ்டேஷன்களில் நின்று செல்லும். மறுமார்க்கமாக, இன்று (5ம் தேதி), வரும், 12ம் தேதி ஜார்கண்ட் மாநிலம் டாடாநகர் - எர்ணாகுளம் இடையே சிறப்பு ரயில் (எண்:08189) இயங்கும். திங்கள் (இன்று) அதிகாலை, 5:15க்கு புறப்படும் ரயில், புதன் நள்ளிரவு 1:55க்கு எர்ணாகுளம் வந்தடையும். டிக்கெட் முன்பதிவு துவங்கி நடந்து வருகிறது. ஆலப்புழாவில் இருந்து தன்பாத் (டாடாநகர்) எக்ஸ்பிரஸ் ரயில் தினசரி இயக்கப்பட்டாலும் முன்பதிவு இடம் கிடைக்காமல் பயணிகள் தவிப்பதை கருத்தில்கொண்டு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us