sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு வேலை வாய்ப்பு

/

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு வேலை வாய்ப்பு

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு வேலை வாய்ப்பு

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு வேலை வாய்ப்பு


ADDED : செப் 20, 2024 10:47 PM

Google News

ADDED : செப் 20, 2024 10:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : திருப்பூர் திருமுருகன்பூண்டி, செட்டிபாளையத்தில் உள்ள ஏ.வி.பி., கலை அறிவியல் கல்லுாரி யில், வரும், 22ம் தேதி (நாளை) காலை, 9:00 முதல், மாலை, 4:00 மணி வரை இம்முகாம் நடத்தப்படுகிறது.

தனியார் பள்ளிகளில் முதல்வர், துணை முதல்வர், ஒருங்கிணைப்பாளர், நீட், ஐ.ஐ.டி., - ஜெ.இ.இ., - பயிற்றுநர் - எச்.ஆர்., உள்ளிட்ட கே.ஜி., வகுப்பு துவங்கி, 12ம் வகுப்பு வரையிலான ஆசிரியர்கள் தேர்வு நடத்தப்பட இருக்கிறது.

இதில், பல்வேறு தனியார் பள்ளிகளின் நிர்வாகத்தினர் நேரில் பங்கேற்று, தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

வேலை வாய்ப்பு பெற விரும்புவோர், 82484 - 70862 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us