/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரேவதி மெடிக்கல் சென்டருக்கு மூட்டு மாற்று நிபுணர் வருகை
/
ரேவதி மெடிக்கல் சென்டருக்கு மூட்டு மாற்று நிபுணர் வருகை
ரேவதி மெடிக்கல் சென்டருக்கு மூட்டு மாற்று நிபுணர் வருகை
ரேவதி மெடிக்கல் சென்டருக்கு மூட்டு மாற்று நிபுணர் வருகை
ADDED : பிப் 16, 2024 01:40 AM
திருப்பூர்:சென்னை, அப்பல்லோ மருத்துவமனை எலும்பு முறிவு மற்றும் மூட்டு மாற்று துறை மூத்த அறுவை சிகிச்சை நிபுணர், கோசிகன். திருப்பூர் ரேவதி மெடிக்கல் சென்டரில் மூட்டுவலி, மூட்டுதேய்மானம், முதுகுத்தண்டுவடம், இடுப்பு மற்றும் மூட்டு மாற்று சிகிச்சைகள், விளையாட்டு காயங்கள், பிறவி எலும்பு குறைபாடு, நீண்ட நாள் மூட்டு வலி போன்ற பிரச்னைகளால் அவதிபட்டு வரும் அனைவருக்கும் மருத்துவ ஆலோசனைகளை வழங்க உள்ளார்.
இன்று (16ம் தேதி) மதியம், 2:30 முதல் மாலை, 5:30 மணி வரை சிறப்பு நிபுணரை சந்திக்கலாம்; மருத்துவ ஆலோசனை பெறலாம். முன்பதிவு செய்யும் முதல், 30 நபர்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும், பதிவு கட்டணம், 500 ரூபாய். முன்பதிவு மற்றும் விபரங்களுக்கு 98422 09999, 98422 11116 என்ற எண்ணில் அழைக்கலாம். இத்தகவலை, திருப்பூர் ரேவதி மெடிக்கல் சென்டர் நிர்வாக இயக்குனர் ஈஸ்வரமூர்த்தி தெரிவித்தார்.