sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 தீராத சாக்கடை பிரச்னை ஜெ.வி. கார்டன் தவிப்பு

/

 தீராத சாக்கடை பிரச்னை ஜெ.வி. கார்டன் தவிப்பு

 தீராத சாக்கடை பிரச்னை ஜெ.வி. கார்டன் தவிப்பு

 தீராத சாக்கடை பிரச்னை ஜெ.வி. கார்டன் தவிப்பு


ADDED : பிப் 28, 2026 06:09 AM

Google News

ADDED : பிப் 28, 2026 06:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவிநாசி: அவிநாசி, ராயம்பாளையம் பகுதியில் உள்ள, ஜெ.வி. கார்டனில் 30 குடியிருப்புகள் உள்ளன.

இங்கிருந்து வெளியேறும் சாக்கடை கழிவு நீர் ராயம்பாளையத்திலிருந்து, நடுவச்சேரி செல்லும் பிரதான ரோட்டில் இணைக்கப்பட்டுள்ளது.

ஒரு அடி அகலம்; மூன்றடி ஆழம் உள்ள சாக்கடை கால்வாயில் துப்புரவு பணியாளர்கள் முறையாக துப்புரவுப்பணி மேற்கொள்ள முடிவதில்லை. கால்வாய் சுவர்கள் இடிந்து சேறும், சகதியுமாக தேங்கி நிற்கிறது. ஏழு ஆண்டாக குடியிருப்பாளர்கள் அவதியுறுகின்றனர். மழைக்காலங்களில் கழிவுநீர் குடியிருப்பு பகுதிக்குள் வழிந்து ஓடுகிறது. குடியிருப்பாளர்கள் கூறுகையில், ''பலமுறை மனு அளித்தும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. மனையிட அனுமதி வழங்கும் முன், ஆய்வு செய்து அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும். இதைச் செய்யாததால் குடியிருப்பாளர்கள் சிரமப்படுகிறோம்'' என்றனர்.






      Dinamalar
      Follow us