தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ குறுமைய போட்டியில் கதிரவன் பள்ளி கலக்கல்

குறுமைய போட்டியில் கதிரவன் பள்ளி கலக்கல்

குறுமைய போட்டியில் கதிரவன் பள்ளி கலக்கல்


ADDED : செப் 20, 2024 05:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 20, 2024 05:39 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர் : மங்கலம் கதிரவன் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று முடிந்த குறுமைய அளவிலான தடகள விளையாட்டு போட்டியில், பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதில், குண்டெறிதல் போட்டியில், மாணவன் விஜூ, இரண்டாமிடம், நீளம் தாண்டுதலில் மூன்றாமிடம் பிடித்து, மாவட்ட அளவில் தகுதி பெற்றனர்.

மாணவி பிரதீபா, நீளம் தாண்டுதல் போட்டியில், மூன்றாமிடம் பிடித்தார். வெற்றி பெற்றவர்களை பள்ளி தாளாளர் சரண்யா, செயலாளர் ராஜ்குமார், பள்ளி முதல்வர் காந்தி பிரியதர்ஷினி ஆகியோர் பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us