/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கிட்ஸ் கிளப் மழலையர் இன்சொல் வாழ்த்துகள்
/
கிட்ஸ் கிளப் மழலையர் இன்சொல் வாழ்த்துகள்
ADDED : நவ 29, 2024 07:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; நன்றி செலுத்தும் தினத்தையொட்டி, திருப்பூர் கிட்ஸ் கிளப் மழலையர் பள்ளி மாணவ, மாணவியர் பள்ளியில் பணிபுரியும் காவலாளி, தோட்டக்காரர்கள், ஓட்டுனர்கள், நடத்துனர்கள், ஆயாக்கள் ஆகியோருக்கு இன்சொற்களால் வாழ்த்து மடல்களைத் தயார் செய்துகொடுத்தனர்.
பள்ளி தாளாளர் மோகன் கார்த்திக் தலைமையில், தங்கள் அசத்தல் நன்றிகளை மழலையர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.