
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
60 ஆண்டு காலமாக கொலு வைக்கிறோம்
பர்வதவர்த்தினி, நாராசா வீதி, அவிநாசி :
எங்கள் வீட்டில், தொடர்ந்து, 60 ஆண்டு காலமாக கொலு வைத்து வருகிறோம். எனது பாட்டியே செய்த கிருஷ்ணன் தொட்டில் பொம்மை இதுவரை பாதுகாப்பாக எல்லா கொலுவிலும் வைத்து வழிபட்டு வருகிறோம். கொலுவால் வீட்டில் சுபிட்சமும், உடல் ஆரோக்கியமும் பெற்று வருகிறோம்.

