/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தெற்கு ரோட்டரி பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா
/
தெற்கு ரோட்டரி பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா
ADDED : ஜன 30, 2025 07:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; திருப்பூர், டி.கே.டி., மில் அருகில் அமைந்துள்ள திருப்பூர் தெற்கு ரோட்டரி மெட்ரிக்., பள்ளியில், மழலையர் பட்டமளிப்பு விழா நடந்தது. திருப்பூர் தெற்கு ரோட்டரி சங்கத்தின் தலைவர் மோகனசுந்தரம், தலைமை வகித்து, ரோட்டரி செயல்பாடு, கல்வியின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.
பள்ளி தலைவர், துணை மேயர் பாலசுப்ரமணியம், பள்ளி தாளாளர் ஜெயபாலன், பொருளாளர் வரதராஜ், துணை செயலர் கண்ணன், பள்ளி அறங்காவலர் செந்தில்குமார், பள்ளி முதல்வர் பாரதி மற்றும் பெற்றோர் பங்கேற்றனர்.