ADDED : ஏப் 05, 2025 05:46 AM
அ நிறம் | அளவு
திருப்பூர், முருகு மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் யு.கே.ஜி.,மழலையர் வகுப்பு முடித்த குழந்தைகளுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது.
தாளாளர் பசுபதி, சசிகலா பசுபதி மாணவர்களுக்கு தேர்ச்சி சான்றிதழ் கேடயம் வழங்கி மாணவர்களை வாழ்த்தினார். ஆசிரியர்களுக்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மாணவர்கள் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.
