ADDED : ஏப் 08, 2026 08:08 PM
அ நிறம் | அளவு
உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவில் திருவிழாவில், கத்தி போடுதல் நிகழ்ச்சி பாரம்பரியமாக நடந்து வருகிறது.
மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில், பக்தர்கள் தங்கள் உடலில், கத்தியை வைத்து, வாத்தியங்கள் முழங்க, நடனம் ஆடியபடி, கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வருவது, சிறப்பானதாகும்.
பிரதான வீதிகளில், அம்மனுக்கு தங்கள் உடலை வருத்தி, நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.
