sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

திருப்பூரில் களைகட்டிய கொலு வழிபாடு

/

திருப்பூரில் களைகட்டிய கொலு வழிபாடு

திருப்பூரில் களைகட்டிய கொலு வழிபாடு

திருப்பூரில் களைகட்டிய கொலு வழிபாடு


ADDED : அக் 05, 2024 04:55 AM

Google News

ADDED : அக் 05, 2024 04:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : நவராத்திரியின் இரண்டாவது நாளான நேற்று, கோவில்களில் கொலு வழிபாடு களைகட்டியிருந்தது; குலால மகளிர் அணி சார்பில், கரட்டாங்காடு குலாலர் சமுதாய முன்னேற்ற சங்கம் சார்பில், நவராத்திரி கொலு வழிபாடு நடந்து வருகிறது. தினமும் மாலை, 6:00 மணிக்கு, தேவியின் வழிபாட்டு பாடல்களும், சிறப்பு பூஜைகளும், அதனை தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளும் நடந்து வருகின்றன.

 திருப்பூர் பூச்சக்காடு செல்வ விநாயகர் கோவிலில், நவராத்திரி கொலு வழிபாடு நடந்து வருகிறது. தினமும் மாலை, 6:00 மணிக்கு, சிறப்பு ஆரத்தி வழிபாடும், தொடர்ந்து, கூட்டு பஜனை, பக்திபாடல்கள், கலை நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. இரண்டாவது நாளான நேற்று, குழந்தைகளின் கலை நிகழ்ச்சியும் நடந்தது.






      Dinamalar
      Follow us