sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கொங்கு எக்ஸ்பிரஸ் மற்றும் 8 ரயில்கள் ரத்து 

/

கொங்கு எக்ஸ்பிரஸ் மற்றும் 8 ரயில்கள் ரத்து 

கொங்கு எக்ஸ்பிரஸ் மற்றும் 8 ரயில்கள் ரத்து 

கொங்கு எக்ஸ்பிரஸ் மற்றும் 8 ரயில்கள் ரத்து 


ADDED : ஜன 05, 2024 01:31 AM

Google News

ADDED : ஜன 05, 2024 01:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்;வடக்கு மத்திய ரயில்வேக்கு உட்பட்ட, ஆக்ரா - மதுரா வழித்தடத்தில் யார்டு மறுவடிவமைப்பு பணி நடக்கிறது. இதனால், கேரளா மற்றும் தமிழகத்தில் இருந்து வடமாநிலங்கள் வழியாக பயணிக்கும் எட்டு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு:

எர்ணாகுளம் - ஹஸ்ரத் நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் (எண்:12645) வரும், 6, 13, 20, 27 மற்றும், பிப்., 3ம் தேதி, மறுமார்க்கமாக நிஜாமுதீன் - எர்ணாகுளம் ரயில் (எண்:12646) ஜன., 9, 16, 23, 30 மற்றும் பிப்., 6ம் தேதி, கட்ரா - கன்னியாகுமரி ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ் (எண்:16318) ஜன., 15, 22, 29 மற்றும் பிப்., 5 ம் தேதி, கன்னியாகுமரி - கட்ரா ரயில் (எண்:16317) ஜன., 12, 19, 26 மற்றும் பிப்., 2ம் தேதி முழுதும் ரத்து செய்யப்படுகிறது.

கோவையில் இருந்து புறப்பட்டு, திருப்பூர், ஈரோடு வழியாக பயணிக்கும் கொங்கு எக்ஸ்பிரஸ் (எண்:12647) ஜன., 21 மற்றும், 28ம் தேதி, கோவை வருகையில், ஜன., 24 மற்றும், 31 ம் தேதி இயங்காது. திருவனந்தபுரம் - புதுடில்லி கேரளா எக்ஸ்பிரஸ் (எண்:12625) இம்மாதம், 27 முதல் பிப்., 3 ம் தேதி வரையும், திருவனந்தபுரம் திரும்பும் ரயில் (எண்:12626) ஜன., 29 முதல் பிப்., 5 ம் தேதி வரை முழுதும் ரத்து செய்யப்படுகிறது.






      Dinamalar
      Follow us