ADDED : பிப் 19, 2024 12:10 AM
அ நிறம் | அளவு
உடுமலை;உடுமலை ராகல்பாவி வேலுாரில், ஸ்ரீ சித்தவநாயுடு - ஸ்ரீ கோணம்மாள், ஸ்ரீ நாரப்ப நாயுடு - ஸ்ரீ சித்தம்மாள், ஸ்ரீ அக்கம்மாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், மகா கும்பாபிேஷக விழா நாளை (20ம் தேதி) மாலை, 6:30 மணிக்கு முதற்கால யாக பூஜை நடக்கிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, வரும் 22ம் தேதி காலை, 9:30 மணி முதல் 10:30 மணிக்கும் மகா கும்பாபிேஷகமும், காலை, 10:30 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், பொங்கல் மாவிளக்கு, மகா தீபாராதனை, பிரசாதம் வழங்குதலும் நடைபெறுகிறது.
இந்நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் பங்கேற்கின்றனர்.
