தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ குமுதா பள்ளி மாணவர்கள் மாநில போட்டியில் அபாரம்

 குமுதா பள்ளி மாணவர்கள் மாநில போட்டியில் அபாரம்

 குமுதா பள்ளி மாணவர்கள் மாநில போட்டியில் அபாரம்


ADDED : பிப் 08, 2026 05:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 08, 2026 05:13 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர்: மாநில அளவில், பிளஸ் 1 மாணவர்களுக்கான தமிழ் இலக்கிய திறனறிவுத்தேர்வு சமீபத்தில் நடந்தது. இதில் பங்கேற்ற குமுதா பள்ளி மாணவர் கபிலேஷ் தேர்ச்சி பெற்று, மாதந்தோறும்இரண்டு ஆண்டுகளுக்கு 1500 ரூபாய் கல்வி உதவித்தொகை பெற தேர்வாகியுள்ளார். குமரியில் நடந்த மாநில அளவிலான திருக்குறள் மாநாட்டிலும் பங்கேற்று இம்மாணவர் பாராட்டுச் சான்றிதழ் பெற்றுள்ளார்.

வடலுாரில் அறநிலையத்துறை சார்பில் நடந்த வள்ளலாரின் சிறப்பை வெளிப்படுத்தும் ஓவியப்போட்டியில் குமுதா பள்ளி பிளஸ் 1 மாணவி ஹனி வர்ஷினி மூன்றாம் இடம்பெற்றார். கபிலேஷ் மற்றும் ஹனி வர்ஷினியை பள்ளி தாளாளர் ஜனகரத்தினம், துணைத்தாளாளர் சுகந்தி, செயலர் அரவிந்தன், இணைச்செயலர் மாலினி, விளையாட்டு இயக்குனர் பாலபிரபு, முதல்வர் மஞ்சுளா உள்ளிட்டோர் பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us