/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கஞ்சா விற்பனை 2 பேருக்கு 'குண்டாஸ்'
/
கஞ்சா விற்பனை 2 பேருக்கு 'குண்டாஸ்'
ADDED : ஜன 16, 2025 05:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர், : தெற்கு போலீசார், வெள்ளியங்காட்டில் வசித்து வந்த ராஜமாணிக்கம், 39. பாண்டி, 53 ஆகிய இருவரை, கஞ்சா விற்பனை செய்த வழக்கில், கைது செய்தனர்.
இருவரும் கஞ்சா விற்பனை மற்றும் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. இருவர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க, போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் நேற்று உத்தரவிட்டார்.

