ADDED : ஏப் 26, 2025 12:14 AM
அ நிறம் | அளவு
காஷ்மீர், பஹல்காம் மாவட்டத்தில் தீவிரவாதிகள் தாக்குதலுக்கு 26 சுற்றுலா பயணிகள்
பலியாயினர். நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இச்சம்பவம், தீவிரவாத
வெறியாட்டத்துக்கு முடிவு கட்ட வேண்டும் என்று ஒவ்வொரு இந்திய குடிமகனையும்
கொதித்தெழ வைத்துள்ளது. திருப்பூர் பகுதி மக்களின் கருத்துகள் இதோ...
