தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/நுாலக வார விழா புத்தக கண்காட்சி

நுாலக வார விழா புத்தக கண்காட்சி

நுாலக வார விழா புத்தக கண்காட்சி


UPDATED : நவ 17, 2026 06:56 PM

ADDED : நவ 17, 2026 06:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 17, 2026 06:56 PM ADDED : நவ 17, 2026 06:52 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உடுமலை: உடுமலை முழு நேர கிளை நுாலகம் எண்–2ல், 59வது தேசிய நூலக வார விழா கொண்டாடப்பட்டது.

நுாலகர் பூரணி தலைமை வகித்தார். நுாலக வார விழாவையொட்டி நடத்தப்பட்ட புத்தக கண்காட்சியை திருப்பூர் மாவட்ட நூலக அலுவலர் பாலசுப்பிரமணியம் துவக்கி வைத்தார். பின்னர் போட்டி தேர்வுகளுக்கு நுாலகத்தில் பயிற்சி பெற்று வரும் மாணவர்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டது.

இந்நுாலகத்தில், 100 மாணவர்கள் பயன்பெறும் நூலக உறுப்பினர் காப்புக் தொகையை உதவி செயற்பொறியாளர் யுவராஜ் தட்சிணாமூர்த்தி மாவட்ட நுாலக அலுவலரிடம் வழங்கினார். நிகழ்ச்சிகளை நுாலகர் மகேந்திரன் ஒருங்கிணைத்தார்.

நுாலகர்கள் பிரமோத், அஸ்ரப், சித்திகா மற்றும் போட்டித்தேர்வுக்கு தயாராகி வரும் மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us