sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 வள்ளலார் நினைவு நாள் பிப். 1ல் மதுக்கடை மூடல்

/

 வள்ளலார் நினைவு நாள் பிப். 1ல் மதுக்கடை மூடல்

 வள்ளலார் நினைவு நாள் பிப். 1ல் மதுக்கடை மூடல்

 வள்ளலார் நினைவு நாள் பிப். 1ல் மதுக்கடை மூடல்


ADDED : ஜன 28, 2026 08:21 AM

Google News

ADDED : ஜன 28, 2026 08:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட கலெக்டர் மணிஷ் நாரணவரே அறிக்கை:

வரும் பிப்.1ம் தேதி, வடலுார் ராமலிங்கர் (வள்ளலார்) நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி திருப்பூர் மாவட்டம் முழுவதும் மது விற்பனைக்கு அன்றைய தினம் தடை விதிக்கப்படுகிறது.

டாஸ்மாக் மதுக்கடைகள் அத்துடன் இணைந்த பார்கள், உரிமம் பெற்ற பார்கள், ரெஸ்டாரண்டுடன் இணைந்த பார்கள், மனமகிழ் மன்ற பார்கள் உள்ளிட்ட அனைத்து வகை மது விற்பனைக்கும் தடை விதிக்கப்படுகிறது.

இவை அனைத்தும் மூடப்பட்டு, மது விற்பனை நிறுத்தப்பட வேண்டும். இதனை மீறும் பட்சத்தில் உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு கலெக்டர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us