ADDED : பிப் 08, 2024 05:18 AM
அ நிறம் | அளவு
திருப்பூர் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம், ஞானசபையில் எழுத்து அறியும் பெருமான் மாலை, 31 பாடல்கள் பாராயணம் செய்யப்பட்டன.
சங்க தலைவர் நீறணி பவளக்குன்றன் தலைமை வகித்தார். அன்னதானத்தை ஆதீனம் கோவை சிவப்பிரகாச சுவாமிகள் துவக்கி வைத்தார். முன்னாள் தலைவர் சித்ரா ராமசாமி, பொருளாளர் ஜீவானந்தம், மங்கைபாரதி பதிப்பகம் கந்தசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.
