ADDED : ஆக 28, 2025 11:40 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கயம்,; சட்டவிரோதமாக பரஞ்சேர்வழி கிராமம், பள்ளக்காட்டு புதுாரில் இருந்து கிராவல் மண் கடத்துவதாக காங்கயம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
நான்கு யூனிட் கிராவல் மண் அள்ளி சென்ற லாரியை போலீசார் பிடித்தனர். லாரியின் உரிமையாளர் மற்றும் தப்பியோடிய டிரைவர் குறித்து விசாரிக்கின்றனர்.

