ADDED : ஜூன் 20, 2026 05:11 AM
அ நிறம் | அளவு
திருப்பூர்: ராகுல் பிறந்தநாளை முன்னிட்டு, திருப்பூர் மாநகர் மாவட்ட காங். சார்பில், எஸ்.பெரியபாளையம் கருணை இல்லத்தில் ஆதரவற்றோருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
மாநகர நிர்வாகிகள் முகமது ஹாசன், ஈஸ்வரன், இளைஞர் காங்., பொதுச்செயலாளர்கள் ஹேமா பிரசாத் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
