தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மா. கம்யூ., ஆர்ப்பாட்டம்

 மா. கம்யூ., ஆர்ப்பாட்டம்

 மா. கம்யூ., ஆர்ப்பாட்டம்


ADDED : மே 29, 2026 05:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 29, 2026 05:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அவிநாசி: கேரளா முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயனின் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை செய்தனர். இதனை கண்டித்து, அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட் எதிரில் மா.கம்யூ., கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஒன்றிய குழு உறுப்பினர் வெங்கடாசலம் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் வேலுசாமி, சண்முகம் உட்பட பலர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில், பங்கேற்றவர்கள் மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us