ADDED : ஜூன் 20, 2026 05:10 AM

அ நிறம் | அளவு
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட் எதிரில் மா.கம்யூ. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஒன்றிய குழு உறுப்பினர் வேலுசாமி தலைமை வகித்தார். செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, சி.ஐ.டி.யு. மாநில குழு உறுப்பினர் முத்துசாமி, மாவட்ட குழு உறுப்பினர் பழனிசாமி உட்பட பலர் பேசினர். மா.கம்யூ. ஒன்றிய குழு உறுப்பினர்கள் பழனிசாமி, ராஜன், முருகன், தேவி உட்பட பலர் பங்கேற்றனர்.
