sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் மண்டல பூஜை நிறைவு

/

ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் மண்டல பூஜை நிறைவு

ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் மண்டல பூஜை நிறைவு

ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் மண்டல பூஜை நிறைவு


ADDED : அக் 08, 2025 11:16 PM

Google News

ADDED : அக் 08, 2025 11:16 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; உடுமலை ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் கோவிலில், மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது.

உடுமலை குறிஞ்சேரியில், ஸ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் கோவில் உள்ளது. இக்கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா, திருக்கல்யாண உத்சவ விழா நடந்தது. இதையொட்டி, நேற்றுமுன்தினம் காலை, 7:00 மணிக்கு விளக்கு ஏற்றுதல், கோ பூஜை, தேவதா அனுக்ஞை, விஷ்வக்ேஸன ஆராதனை, விேஷச ேஹாமங்கள் நடைபெற்றன.

இவ்விழாவில், குறிஞ்சேரி மற்றும் சுற்றுப்பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.






      Dinamalar
      Follow us