தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மங்களூரு - எழும்பூர் ரயில் திண்டிவனத்தில் நிற்கும்

 மங்களூரு - எழும்பூர் ரயில் திண்டிவனத்தில் நிற்கும்

 மங்களூரு - எழும்பூர் ரயில் திண்டிவனத்தில் நிற்கும்


ADDED : மார் 19, 2026 05:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 19, 2026 05:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: மங்களூருவில் இருந்து கோவை, திருப்பூர் வழியாக, திருச்சி சென்று சென்னை எழும்பூருக்கு இயக்கப்படும் ரயில் மேல்மருவத்துார் - விழுப்புரம் இடையே, திண்டிவனத்தில் இருமார்க்கத்திலும் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவையில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் கோவை எக்ஸ்பிரஸ் (எண்:12676) அரக்கோணம் - பெரம்பூர் இடையே திருவள்ளுரில் நிறுத்தப்பட்டு வந்த நிலையில், கடந்த, 16ம் தேதி முதல், சென்னையில் இருந்து கோவைக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயிலும் (எண்:12675) திருவள்ளூரில் நின்று செல்லுமென, சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us