sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மாரத்தான் திருவிழா; இன்று பதிவு நிறைவு

/

மாரத்தான் திருவிழா; இன்று பதிவு நிறைவு

மாரத்தான் திருவிழா; இன்று பதிவு நிறைவு

மாரத்தான் திருவிழா; இன்று பதிவு நிறைவு


ADDED : ஜூன் 30, 2025 04:24 AM

Google News

ADDED : ஜூன் 30, 2025 04:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூர் ரன்னர்ஸ் குழுமம், 'டாப்லைட்', 'டெக்னோ ஸ்போர்ட்ஸ்' சார்பில், மாபெரும் மாரத்தான் திருவிழா, வரும் ஜூலை மாதம் 20ம் தேதி, திருப்பூர், அலகுமலை, ஸ்ரீ வேலன் மஹால் அருகில் நடக்கிறது.

'

இது வெறும் ஓட்டம் அல்ல; உங்கள் சாதனையின் துவக்கம்' என்ற பெயரில் நடக்கவுள்ள மாரத்தான் நிகழ்ச்சியில் பங்கேற்க மாநிலம் முழுவதும் இருந்து, 5,000 பேர் பதிவு செய்துள்ளனர்; இன்றுடன் (ஜூன் 30) பதிவு நிறைவு பெறுகிறது. இதுவரை பதிவு செய்யாதவர்கள் இன்று ஐந்து, பத்து மற்றும், 21.1 கி.மீ.,க்கு 93608 85246, 98428 85246 என்ற எண்ணில் பதிவு செய்யலாம்.






      Dinamalar
      Follow us