தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மழையிலும் அணிவகுப்பு

 மழையிலும் அணிவகுப்பு

 மழையிலும் அணிவகுப்பு


ADDED : மார் 17, 2026 05:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 17, 2026 05:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பல்லடம்: சட்டசபை தேர்தலை முன்னிட்டு, துணை ராணுவத்தினரும் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பல்லடத்தில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர், கொடி அணி வகுப்பு நடத்தினர். பல்லடம் டி.எஸ்.பி., பார்த்திபன் தலைமை வகித்தார். முன்னதாக என்.ஜி.ஆர்., ரோட்டில் அணிவகுப்பு துவங்கியது. அணிவகுப்பு துவங்கும் போதே, லேசான சமழையும் துவங்கியது.

மழையை பொருட்படுத்தாமல் போலீசார் அணிவகுப்பில் ஈடுபட்டனர். மங்கலம் ரோடு, என்.எச்.,ரோடு, அண்ணா நகர் வழியாக பல்லடம் போலீஸ் ஸ்டேஷன் வரை அணிவகுப்பு நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us