தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/முகமூடி திருடர்கள்

முகமூடி திருடர்கள்

முகமூடி திருடர்கள்


ADDED : பிப் 13, 2026 05:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 13, 2026 05:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காங்கயம்: காங்கயம், சிவன்மலை, எருக்கலங்காட்டுபுதுாரை சேர்ந்தவர் ஜவஹர், 45;. பேப்பர் நிறுவனம் நடத்தி வருகிறார். நிறுவனத்தில் வேலை பார்க்கும் வடமாநில தொழிலாளர்கள் தங்குவதற்கு தனியாக அறைகள் உள்ளது.

கடந்த, இரு நாள் முன் நள்ளிரவு நிறுவனத்தை சுற்றியுள்ள பாதுகாப்பு வேலிகளை வெட்டி, முகத்தில் துண்டு கட்டி கொண்டு நுழைந்த நபர்கள், அறையில் இருந்த மொபைல் போன் உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றனர்.

போலீசார், 'சிசிடிவி' கேமராக்களை பார்வையிட்டு விசாரித்தனர். அருகில் இருந்த அரிசி ஆலை உள்ளிட்ட இடங்களிலும் இந்த ஆசாமிகள் கைவரிசை காட்டியது தெரிய வந்துள்ளது. நிறுவனத்தினர் அளித்த புகாரின் பேரில், காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us